தூத்துக்குடி
திமுக மாநில இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் வாகைக்குளம் வந்த அவருக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் உற்சாக வரவேற்பளித்தனர்.



முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட்ஜான், கூடுதல் கலெக்டர் ஜஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் இதனைத் தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ், ராணிகுமார் எம்.பி., ஓட்டப்பிடாரம் சண்முகையா எம்.எல்.ஏ., சங்கரன்கோவில் ராஜா எம்.எல்.ஏ., தூத்துக்குடி மேயர் ஜெகன்பெரியசாமி, நாகர்கோவில் மேயர் மகேஷ், முன்னாள் எம்.பி.ஹெலன்டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ மாலைராஜா, துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, மாநில இளைஞரணி; துணை செயலாளர் வக்கீல் ஜோயல், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், வடக்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர் கீதாமுருகேசன், வடக்கு மாவட்ட திமுக அணி அமைப்பாளர்கள் அபிராமிநாதன், மதியழகன், கவிதாதேவி, குபேர்இளம்பருதி, துணை அமைப்பாளர்கள் பிரதீப், நிக்கோலஸ்மணி, அருணாதேவி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ரமேஷ், கஸ்தூரிதங்கம், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தர், ஆனந்தசேகர், கிறிஸ்டோபர்விஜயராஜ், முருகஇசக்கி, ஜெயகனி, துணை அமைப்பாளர்கள் செல்வின், ரவி, சங்கரநாராயணன், நைஸ்பரமசிவம், வக்கீல் ரூபராஜா, செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் மாரிச்சாமி, நாராயணன், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, செல்வராஜ், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், மேகநாதன், ஜெயகுமார், கவுன்சிலர்கள் ஜெயசீலி, இசக்கிராஜா, சரவணக்குமார், அந்தோணிபிரகாஷ்மார்சலின், வட்ட செயலாளர்கள் பொன்பெருமாள், சுப்பையா, பாலகுருசாமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் குமார், பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா மற்றும் பாஸ்கர், மணி அல்பர்ட், தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் அருணாசலம், துணை செயலாளர்கள் ஜெயகுமார்ரூபன், ஜெபத்தங்கம்பிரேமா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராமஜெயம், செல்வகுமார், துணை அமைப்பாளர்கள் ஸ்டாலின், குமார்பாண்டியன், சுதாகர், ரெங்கசாமி, தங்கமாரிமுத்து, செந்தில்குமார், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ரமேஷ், மாநில விவசாய அணி துணை செயலாளர் கணேஷ்குமார்ஆதித்தன், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, சுரேஷ்காந்தி, இளங்கோ, ஜெயகொடி, புதூர் சுப்பிரமணியன், ஜோசப், ரவி, துணை செயலாளர்கள் ஹரிபாலகிருஷ்ணன், நாராயணன், கணேசன், மாவட்ட சிறுபாண்மை அணி தலைவர் ராஜாஸ்டாலின், துணை தலைவர் ஜெபமணிஜெயராஜ், பகுதி செயலாளர்கள் சிவகுமார், ஆஸ்கார், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், தர்மராஜ், வட்ட செயலாளர் ராஜன், இளம்பேச்சாளர் சண்முகநாராயணன், உதயநிதி நற்பணி மன்ற பொறுப்பாளர் பாரி, செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துக்குமார் உள்பட தூத்துக்குடி வடக்கு, தெற்கு, மற்றும் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பலர் வரவேற்றனர்.

