===============
தூத்துக்குடி,
ஏப்ரல், 19.
பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 12-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாடெங்கும்அஞ்சலி செலுத்தப்படுகிறது
அதன்படி
தூத்துக்குடியில்
பத்மஸ்ரீ
தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 12-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகே உள்ள வ உ சி மார்க்கெட் காமராஜர் சிலை முன்பு அலங்கரிக்கப்பட்ட சிவந்தி ஆதித்தனார் திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான
சி.த. செல்லப்பாண்டியன்
மாலை அணிவித்து மரியாதை
செய்து வீரவணக்கம் செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம்,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங்,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன்,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர் ராஜகோபால்
முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் எட்வின் பாண்டியன்,
முன்னாள் மாவட்ட எம் ஜி ஆர் மற்ற துணை செயலாளர் சகாயராஜ்,
தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் ரயிவே மாரியப்பன்,
மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் நாகூர் பிச்சை,
முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம்,முன்னாள் நகர் மன்ற தலைவர் ரத்தினம்,மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன் வட்ட செயலாளர்கள்
லயன்ஸ் டவுன் சகாயராஜ்,ஜெனோபர் மில்லை R.L ராஜா,
அருண்குமார்,
அந்தோனி ராஜ்,
மாவட்ட பிரதிநிதி,
அசரியான்,முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர்
சிவசுப்பிரமணியன்,
இயக்குனர்கள்
அன்பு லிங்கம்,
பாலசுப்பிரமணியன்,
மீனவர் சங்க பிரதிநிதிகள்,ஜேசுராஜ் பாலன்,உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி,
போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள்,
டெரன்ஸ்,சங்கர்,சண்முகராஜ், ராஜேந்திரன்,
பேச்சியப்பன்,
முருகன்,
சிறுபான்மை பிரிவு,
அனிஸ்டஸ்,பிரபாகரன்,அபு தாஹிர்,
மற்றும் சுண்ணாம்பு சந்தனம்,ஸ்டாலின்
அந்தோனி ராஜ்,
தணூஸ்,பாபநாசம்
அந்தோனிசெல்வராஜ்ஆறுமுகம்
சித்திரை வேல்,
சிவன் கோயில் இசக்கி முத்து
துறைமுகம் ராஜ்குமார்,
மகாராஜன்
ஜான்சன்
சுப்புராஜ்,
ஆபிரகாம்,
வெங்கடாசலம்,
அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி,
நடராஜன்,
அரசு,ராஜா,மற்றும்
அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

