தூத்துக்குடி ஏப்ரல் 15
தூத்துக்குடியில் நேற்று
*14.04.2025 ரோச் விக்டோரியா ஹால் வைத்து தூத்துக்குடியில் 24 ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலையத்தில் விசாரணை கைதி வின்சென்ட் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மிகவும் நேர்மையாக எந்த ஒரு நெருக்கடிக்கும் அஞ்சாமல்
டி.எஸ்.பி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த பொதுவுடமை போராளி வழக்கறிஞர் சுப்புமுத்துராமலிங்கம் அவர்களுக்கு தூத்துக்குடி சமூக சேவகர், மாஸ் ஆம்புலன்ஸ் நிறுவனர் தொழிலதிபர்
தமிழ் செல்வன் அவர்கள் தலைமையில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பாக பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றன.


*இந்த நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நல சங்கங்களும் அனைத்து கட்சியினர்களும் சமூக ஆர்வலர்களும் சமூகப் போராளிகளும் வழக்கறிஞர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு பாராட்டுகளை தெரிவித்து வாழ்த்தினார்கள்..*

