• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் விழா: தூத்துக்குடியில் அதிமுக மாநில வர்த்தக அணி சார்பில் சி.த.செ.ராஜாசிங் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

policeseithitv by policeseithitv
April 14, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் விழா: தூத்துக்குடியில் அதிமுக மாநில வர்த்தக அணி சார்பில் சி.த.செ.ராஜாசிங் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றிய சட்ட மாமேதை, சாதிய தீண்டாமைகளை ஒழிக்க போராடிய டாக்டர் அம்பேத்கர் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் முன்பு உள்ள சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு கழக வர்த்தகஅணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் சார்பில் முன்னாள் கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் சி.த.செ.ராஜாசிங் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது..


இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் சகாயராஜ், மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் தலைவர் என். சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள் அன்பு லிங்கம், பாலசுப்ரமணியன், சங்கரி, வட்ட செயலாளர்கள், லயன்ஸ் டவுன் சகாயராஜ், ஜெனோபர், உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி, போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், சங்கர், சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், மின்சார பிரிவு பண்டாரம்பட்டி கருப்பசாமி, மீனவர் சங்க பிரதிநிதிகள் ஜேசுராஜ், பாலன், ஸ்டாலின், அந்தோனி செல்வராஜ், துறைமுகம் ராஜ் குமார், மகாராஜன், மாடசாமி, ஆறுமுகம், சித்திரை வேல், மணிகண்டன், அபுதாஹிர், வெங்கடாசலம், பொன்ராஜ், ஆறுமுக நயினார், ஆறுமுகம், சுப்புராஜ், சீனிவாசன், மகளிர் அணியினர் ஜிபிலியா, பபினாம்மா, கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

Previous Post

திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்” – அறிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் நன்றி தெரிவித்தார்.

Next Post

பொதுவுடமை போராளி வழக்கறிஞர் சுப்பு முத்துராமலிங்கம் அவர்களுக்கு பாராட்டு விழா*:  தூத்துக்குடி சமூக சேவகர், மாஸ் ஆம்புலன்ஸ் நிறுவனர்  தமிழ் செல்வன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

Next Post
பொதுவுடமை போராளி வழக்கறிஞர் சுப்பு முத்துராமலிங்கம் அவர்களுக்கு பாராட்டு விழா*:      தூத்துக்குடி சமூக சேவகர், மாஸ் ஆம்புலன்ஸ் நிறுவனர்   தமிழ் செல்வன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

பொதுவுடமை போராளி வழக்கறிஞர் சுப்பு முத்துராமலிங்கம் அவர்களுக்கு பாராட்டு விழா*:  தூத்துக்குடி சமூக சேவகர், மாஸ் ஆம்புலன்ஸ் நிறுவனர்  தமிழ் செல்வன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In