• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அமமுக 8ம் ஆண்டு தொடக்க விழா: தூத்துக்குடியில் அமமுக சாா்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜானியல் ஏற்பாட்டில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது.

policeseithitv by policeseithitv
March 16, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க அயராது உழைக்க வேண்டும் :   செங்கல்பட்டில் நடைபெற்ற பாக கிளை கழக உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்    சி.த. செல்லப்பாண்டி யன் பேச்சு!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி, மார்ச், 16

அமமுக பொதுச் செயலாளர் தினகரன் ஆணைக்கிணங்க தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா ஆலோசனையின் படியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 8ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாநகர் மாவட்ட செயலாளர் ஜானியல் சாலமோன் மணிராஜ் தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் பூலோக பாண்டியன் முன்னிலையில் சிதம்பரம் நகர் பகுதியில் அமைந்துள்ள பாச கரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவும் பின்னர் பிரையன்ட் நகர் பகுதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியியில் அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெரியசாமி மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முககுமாரி பொதுக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி ஒன்றிய செயலாளர்கள் தேவப்பிரியன் அயில்குமார் பகுதி செயலாளர்கள் தாவீது பொன் நடராஜன் மாரிமுத்து ததயூஸ் பொன் பாண்டியன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநகர் மாவட்ட செயலாளர் சிவராஜா மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் வீர புத்திரன் ஆறுமுகம் சேகர் மருது பாண்டியன் குமார் பால்பாண்டி கொம்பையா பாண்டியன் துரைச்சி திருமலை தங்கம் ஹரிஹரன் மருது பிரவீன் குமார் வினோத் மற்றும் வட்ட செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாரிமுத்து பெரியசாமி செய்திருந்தனா்.

Previous Post

எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க அயராது உழைக்க வேண்டும் :  செங்கல்பட்டில் நடைபெற்ற பாக கிளை கழக உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்   சி.த. செல்லப்பாண்டி யன் பேச்சு!!!

Next Post

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் முன்னிட்டு 72 திமுக முன்னோடிகளின் வீட்டுக்கே சென்று மிதிவண்டி வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்த மேயர் ஜெகன் பெரியசாமி!!

Next Post

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் முன்னிட்டு 72 திமுக முன்னோடிகளின் வீட்டுக்கே சென்று மிதிவண்டி வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்த மேயர் ஜெகன் பெரியசாமி!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In