• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் நடத்திய மகளிர் தின  விளையாட்டு போட்டி:  முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்   பங்கேற்று துவக்கி வைத்தார்.!!

policeseithitv by policeseithitv
March 15, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் நடத்திய மகளிர் தின   விளையாட்டு போட்டி:   முன்னாள் அமைச்சர்  சி.த. செல்லப்பாண்டியன்    பங்கேற்று துவக்கி வைத்தார்.!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,

மார்ச் 15

தூத்துக்குடியில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் நடத்திய மகளிர் தின விளையாட்டு போட்டிகளை முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்று துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி மகளிர் சுயஉதவிக்குழுக்கள் நடத்தும் மகளிர் தின விழா 15-03-2025, சனிக்கிழமை 16-03-2025, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் தூத்துக்குடி அருகேயுள்ள முத்தையாபுரம்

கே.டி.கே கோசல்ராம் உயர்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெறுகிறது.

இந்த விழாவில்

முன்னாள் தமிழக அமைச்சரும்

அதிமுக மாநில வர்த்தகஅணி செயலாளருமான

சி.த. செல்லப்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு

விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில்

வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன்,

வட்ட செயலாளர் மில்லை ஆர் எல் ராஜா,

அரசு போக்குவரத்து கழக தூத்துக்குடி மண்டல முன்னாள் இணைச் செயலாளர் சங்கர்,

வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன்,

போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல சங்க மாநில பொருளாளர் பேச்சியப்பன்

உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி

வட்ட பிரதிநிதிகள்

ஐய்யப்பன்,ராஜசேகர்ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை

சுபபிரியா

*(DRDA கலெக்டர் அலுவலகம்)

ஆயிஷா

சமுதாய வளப்பயிற்றுநர், மகளிர் திட்டம்,

முத்துசெல்வி

வட்டார வளப்பயிற்றுநர், BRP மகளிர் திட்டம்,

ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Previous Post

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூடக்கோரி தமிழக அரசு ஆணை வெளியிட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூலம் சட்டமன்றத்தில் வலியுறுத்தி நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் உறுதி: கிறிஸ்தவ அமைப்புகள் மகிழ்ச்சி!!!

Next Post

எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க அயராது உழைக்க வேண்டும் :  செங்கல்பட்டில் நடைபெற்ற பாக கிளை கழக உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்   சி.த. செல்லப்பாண்டி யன் பேச்சு!!!

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In