• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பிரஸ் கிளப் கோரிக்கையை ஏற்று விமான நிலையத்தில் தொலைக்காட்சி செய்தியாளர்கள் பேட்டி எடுப்பதற்கு மிக பிரம்மாண்டமாக மைக் ஸ்டான்ட் அமைத்துக் கொடுத்த பாஜக நிர்வாகி விவேகம் ரமேஷ் .: பாஜக தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்து நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்…

policeseithitv by policeseithitv
March 12, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பிரஸ் கிளப் கோரிக்கையை ஏற்று  விமான நிலையத்தில் தொலைக்காட்சி செய்தியாளர்கள் பேட்டி எடுப்பதற்கு மிக பிரம்மாண்டமாக மைக் ஸ்டான்ட் அமைத்துக் கொடுத்த பாஜக நிர்வாகி விவேகம் ரமேஷ் .: பாஜக தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்து நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

==============

தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் வேண்டுகோளுக்கு இணங்க தூத்துக்குடி விமான நிலையத்தில்

செய்தியாளர்கள் பயன்படுத்துவதற்கு சிறப்பான வகையில் மைக் ஸ்டான்ட் அமைத்துக் கொடுத்தது பாஜக ஓபிசி அணியின் மாநிலத் துணைத் தலைவர் விவேகம் ரமேஷ் அவர்கள்

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பாஜக பொதுக் கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக

இன்றைய தினம் காலை 11. 40 மணி யளவில் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பாஜக நிர்வாகி விவேகம் ரமேஷ் ஏற்பாட்டில் விமான நிலையத்தின் வாசலில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான

இந்த மைக் ஸ்டாண்டை பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், பிரஸ் கிளப் செயலாளர் மோகன்ராஜ், பிரஸ் கிளப் பொருளாளர்

ராஜு ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

பிரஸ் கிளப் நிர்வாகிகள் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போற்றி நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் சங்க ஆலோசகர், மூத்த பத்திரிகையாளர் எம். ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், முத்துராமன், கண்ணன், ராஜன்,

மாரி ராஜா, சங்க கவுரவ ஆலோசகர் பாலகிருஷ்ணன், மாரிமுத்து, மணிகண்டன்,,

முரளி கணேஷ், மாணிக்கம்,உட்பட ஏராளமான மன்ற உறுப்பினர்கள். பங்கேற்றனர். தூத்துக்குடிக்கு வருகை தந்த பாஜக தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மைக் ஸ்டாண்டில் முதல் நபராக செய்தியாளர் சந்திப்பு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின் போது முன்னாள் எம்பி பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, தூத்துக்குடி மாவட்ட தலைவர் சித்தாரங்கன், மற்றும் பாஜக தொண்டர்கள் நிர்வாகி பெருந்திரளாக கலந்து கொண்டு அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Previous Post

திருச்செந்தூர் மாசித் திருவிழா : பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதியுலா!! 

Next Post

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூடக்கோரி தமிழக அரசு ஆணை வெளியிட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூலம் சட்டமன்றத்தில் வலியுறுத்தி நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் உறுதி: கிறிஸ்தவ அமைப்புகள் மகிழ்ச்சி!!!

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In