• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஜெயலலிதா 77வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில்  4 வது நாளாக 1200 ஏழை, எளிய, மக்களுக்கு முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

policeseithitv by policeseithitv
March 4, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஜெயலலிதா 77வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில்   4 வது நாளாக 1200 ஏழை, எளிய, மக்களுக்கு முன்னாள் அமைச்சர் சி.த.  செல்லப்பாண்டியன் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, மார்ச், 4

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா பிறந்தநாளை தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தாா்.

இதனையடுத்து தூத்துக்குடி மாநகரம் முழுவதும் கடந்த 23ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஜெ பிறந்தநாள் முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக நலத்திட்டங்கள் பல்வேறு பகுதிகளில் வழங்கபட்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள 4 மண்டல பகுதிகளிலும் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய

மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் 1200 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கி பேசுகையில் அதிமுகவை தொடங்கி எம்.ஜி.ஆர் எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் தமிழகத்தில் நல்லாட்சி நடத்தினாா். அவரது மறைவிற்கு பிறகுஅவரால் அடையாளம் காட்டப்பட்ட ஜெயலலிதா பொதுச்செயலாளராக பணியாற்றி இந்திய அரசியலில் அசைக்க முடியாத அரசியல் ஆளுமையாக 5 முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்து எழை எளிய மக்கள் துயர் போக்க என்னற்ற நலத்திட்டங்களை தீட்டி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து அவர் வழியிலேயே முதலமைச்சராக இருந்த காலம் வரை மக்கள் நலன்கருதி பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு புத்தகங்கள் மடிக்கணினி சைக்கிள் பெண்கள் திருமணத்திற்கு தாலிக்குதங்கம் பணம் மிக்ஸி மின்விசிறி போன்ற பல்வேறு நல்லத்திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்கள் நலன் கருதி வாழ்ந்தாா். மீனவ மக்கள் எம்ஜிஆர் மீதும் அதிமுக மீதும் பற்றுள்ளவா்கள் ஜெ மறைவிற்கு பின் நான்கரை pஆண்டுகாலம் ஜெயலலிதா வழியில் மக்கள் ஆட்சி நடத்தினாா் எடப்பாடியாா்

ஏழைகளின் பசி தீர்க்க அம்மா உணவகம்

குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க அம்மா மருந்தகம்,

மாணவர்களுக்கு இலவச லேப்டாப்,

மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் போன்ற மகத்தான திட்டங்கள் தந்த

முன்னாள் முதல்வர்

எடப்பாடியாரின் பொற்கால ஆட்சி மீண்டும் தொடர அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் இப்போதே தயாராகி கொள்ளுங்கள் என்று பேசினார்.

தொடர்ந்து நான்காவது நாளாக

1200 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம்,

தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்

யூ.எஸ்.சேகர்,

தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங்

வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ்

முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ்

முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் நிர்வாகியும் மாமன்ற உறுப்பினரான அகஸ்டின்

முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், முன்னாள் மாவட்ட எம் ஜி ஆர் மற்ற துணை செயலாளர் சகாயராஜ்

மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன்

முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம்

முன்னாள் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சி த செ ஜெபசிங்,

வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன்

ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ராஜேஷ் குமார்,புதுக்கோட்டை கூட்டுறவு வங்கி சுப்பிரமணியன்,

முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர்

என்.சிவசுப்பிரமணியன், *இயக்குனர்..*

*சங்கரபேரி*,வட்ட செயலாளர்கள்

*லயன்ஸ் டவுன் சகாயராஜ்*

மில்லர் ராஜா

அந்தோனி ராஜ்

முன்னாள் வட்ட கழக செயலாளர்கள்,

*கோட்டாள முத்து,*

*ஜெகதீஸ்வரன்*

*போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள்..*

*டெரன்ஸ்*

*சங்கர்*

*ராஜேந்திரன்*

*பேச்சியப்பன்*

*முருகன்*

*சிறுபான்மை பிரிவு*

*பிரபாகரன்*

*மாவட்ட பிரதிநிதிகள்..*

*சாந்தி*

*ஜெடியம்மா*

*பகுதி இணைச்செயலாளர்*

*வீரக் கோன்*

*முன்னாள் நகர் மன்ற துணை தலைவர்*

*ரத்தினம்*

உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி..*

போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள்.

*டெரன்ஸ்,*

*சங்கர்*

*ராஜேந்திரன்*

*பேச்சியப்பன்*

*முருகன்*

*மற்றும்..*

*குருசாமி*

*அந்தோனி ராஜ்*

*அந்தோனி செல்வராஜ்*

*துறைமுகம் ராஜ்குமார்*

*மகராஜன்*

*தளவாய் புரம் காசி*

*ஆறுமுகம்*

*சித்திரை வேல்*

*மணிகண்டன்*

*நயினார்*

*சுப்புராஜ்*

*ஜோதிகா மாரி*

*ஆபிரகாம்*

*முனியசாமி*

*ராஜசேகர்*

*வெங்கடாசலம்*

*பொன்ராஜ்*

*ஆறுமுகம்,*

 

*மகளிர் அணியினர்..*

*துரைச்சி*

*பாப்பா*

*கன்னியம்மா*

*சுப்புலட்சுமி*

*பாலாம்மாள்*

*உமா*

*ஜீவா*

*சாந்தா*

*ரெக்ஸி*

*அமைப்பு சாரா ஓட்டுநர் அணி..*

*நடராஜன்*

*அரசு*

*மற்றும்*

*கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..*

Previous Post

ராமநாதபுரம் மாவட்டம் S.P. பட்டணத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை காங்கிரஸ் எம் எல் ஏ கரு மாணிக்கம் திறந்து வைத்தார் : திமுக அயலக அணி நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Next Post

திருச்செந்தூர் மாசித் திருவிழா : பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதியுலா!! 

Next Post
திருச்செந்தூர் மாசித் திருவிழா : பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதியுலா!! 

திருச்செந்தூர் மாசித் திருவிழா : பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதியுலா!! 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In