• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமிக்கு புத்தாண்டு வாழ்த்து தொிவித்தனா்.

policeseithitv by policeseithitv
January 3, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமிக்கு புத்தாண்டு வாழ்த்து தொிவித்தனா்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

2025ம் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதாஜீவனை போல்பேட்டையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து பிரஸ் கிளப் சார்பில் டைரி மற்றும் காலண்டரை பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம் ஆகியோர் வழங்கினார்கள். மற்றும் கல்யாணசுந்தரம், மணி, உடனிருந்தனர்.

இதே போல் போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் மேயர் ஜெகன் பொியசாமியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து பிரஸ் கிளப் சார்பில் டைரி மற்றும் காலண்டரை. பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், செயற்குழு உறுப்பினர்கள் டேவிட்ராஜா, முத்துராமன் வழங்கினார்கள். மற்றும் பிரபாகர் ஜேஸ்பா் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள்  ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அவர்களை நேரில் சந்தித்து பிரஸ்  கிளப் சார்பில் வெளியிடப்பட்ட டைரி மற்றும் காலண்டர்  ஆகியவற்றை வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Next Post

வீரமங்கை வேலுநாச்சியாரின் 295வது பிறந்த நாள் விழா :   தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மாநகர சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

Next Post
வீரமங்கை வேலுநாச்சியாரின் 295வது பிறந்த நாள் விழா :    தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மாநகர சார்பில்  இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

வீரமங்கை வேலுநாச்சியாரின் 295வது பிறந்த நாள் விழா :   தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மாநகர சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In