• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வீரமங்கை வேலுநாச்சியாரின் 295வது பிறந்த நாள் விழா :   தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மாநகர சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

policeseithitv by policeseithitv
January 4, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வீரமங்கை வேலுநாச்சியாரின் 295வது பிறந்த நாள் விழா :    தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மாநகர சார்பில்  இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி, ஜன, 4

வீரமங்கை வேலுநாச்சியாரின் 295வது பிறந்த நாள் விழா முன்னிட்டு நேற்று

தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மாநகர சார்பில்

இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி எனப் போற்றப்படும் வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

ஆங்கிலேயருக்கு எதிராக வாளேந்திப் போராடியவர் வேலு நாச்சியார். வேலுநாச்சியார் பிறந்த நாளான நேற்று வேலு நாச்சியாரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளார் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய். அதுபோல் தமிழக முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்தவர்கள்

வேலுநாச்சியார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி

பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.

அதன்படி

தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றிக் கழகம் சார்பில்

போல்பேட்டை பகுதியில் வீரமங்கை வேலு நாச்சியாரின் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சி ஏற்பாட்டை

தமிழக வெற்றிக் கழகம் சார்ந்த

போராளி மணிராஜ் சிறப்பாக செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர நிர்வாகியும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான G.ஆனந்தகுமார், மகளிரணி k. சுகந்தி,

M இக்னேஷியஸ், J.A.C. ராஜா, பெனி, கார்த்திக், கண்ணன், சகரியா, செல்வக்குமார் K.கௌசல்யா, அபர்ணா கிங்ஸ்டன் , மற்றும் இளைஞரணியைச் சேர்ந்த சரவணராஜ், முருகன், S.R.K.சுந்தர், அருண்குமார், தங்கராஜ், கணேஷ் ராஜ், கௌதம், ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Previous Post

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமிக்கு புத்தாண்டு வாழ்த்து தொிவித்தனா்.

Next Post

ஜேசிஐ பியர்ல்சிட்டி குயின்பீஸ் – 4வது பதவியேற்பு விழா

Next Post
ஜேசிஐ பியர்ல்சிட்டி குயின்பீஸ் – 4வது பதவியேற்பு விழா

ஜேசிஐ பியர்ல்சிட்டி குயின்பீஸ் - 4வது பதவியேற்பு விழா

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In