• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

2025 -ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் கேக் வெட்டி, வெடிவெடித்து பத்திரிகையாளர்கள் கோலாகல கொண்டாட்டம்!

policeseithitv by policeseithitv
January 1, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
2025 -ம் ஆண்டு  ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில்  கேக் வெட்டி, வெடிவெடித்து பத்திரிகையாளர்கள் கோலாகல கொண்டாட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

ஜனவரி 1

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் 2025 -ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழ் சாலையில் உள்ள பிரஸ் கிளப் தலைமை அலுவலகத்தில் வைத்து நள்ளிரவு சரியாக 12 மணி அளவில் பிரஸ் கிளப் தலைவர் AT. சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், தலைமையில், துணைத் தலைவர் சிதம்பரம், கௌரவ ஆலோசகர் மூத்த பத்திரிகையாளர்

எம். ஆத்திமுத்து

செயற்குழு உறுப்பினர்கள், ராஜ் டிவி

மாரி ராஜா, நியூஸ் தமிழ் முத்துராமன், கண்ணன் ஆகியோர் முன்னிலையில்

தூத்துக்குடி பிரஸ் கிளப் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள்

ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு கேக் வழங்கப்பட்டது. பின்னர் பிரஸ் கிளப் அலுவலக வாசலில் வெடி வெடித்து பத்திரிகையாளர்கள் புத்தாண்டை கொண்டாடினர்

இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சிக்கு லசால் பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில்,

நியூஸ் 7 இசக்கி ராஜா, காவலர் வாய்ஸ் சூர்யா மற்றும் செய்தியாளர்கள் பங்கேற்றனர். தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் நடைபெற்ற இந்த புத்தாண்டு நிகழ்ச்சி வெகு சிறப்பாக அமைந்துள்ளது..

Previous Post

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் 2025 -ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம்: காவல் ஆய்வாளர் திருமுருகன் காவலர்களுக்கு புதிய சீருடை ஆடைகள், இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்…

Next Post

நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் நடைபெற்ற புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டத்தில் தேசத்தின் மக்களுக்காகவும், வியாதியஸ்தர்களுக்காகவும், புத்தாண்டு ஆசீர்வாதத்திற்காகவும், சிறப்பு பிரார்த்தனை : இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் பங்கேற்பு!

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In