• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாலுமாவடியில் 3ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து: சகோ. மோகன் சி. லாசரஸ் வழங்கினார்!

policeseithitv by policeseithitv
December 26, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாலுமாவடியில் 3ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து: சகோ. மோகன் சி. லாசரஸ் வழங்கினார்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி டிச, 25,

நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் 3 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சியை சகோ. மோகன் சி. லாசரஸ் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடார வளாகத்தில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் ஏழை, எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்குவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமை வகித்து ஜெபித்து கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் நாலுமாவடி மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் சுமார் 3 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் மற்றும் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.

Previous Post

2026ல் தமிழகத்தில் எதிர்கட்சிகள் இல்லையென்ற நிலையை உருவாக்குவோம், அண்ணாநகர் பகுதி திமுக கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

Next Post

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு முன்னாள் கவுன்சிலர் ஆனந்தகுமார் ஏற்பாட்டின் பேரில்  250 பேருக்கு புத்தாடை, இனிப்புகள் வழங்கப்பட்டது

Next Post
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு  முன்னாள் கவுன்சிலர் ஆனந்தகுமார் ஏற்பாட்டின் பேரில்   250 பேருக்கு புத்தாடை, இனிப்புகள் வழங்கப்பட்டது

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு முன்னாள் கவுன்சிலர் ஆனந்தகுமார் ஏற்பாட்டின் பேரில்  250 பேருக்கு புத்தாடை, இனிப்புகள் வழங்கப்பட்டது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In