தூத்துக்குடி.
தூத்துக்குடி பெரியாரின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் தெற்கு காவல் நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன்; மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநகர துணைச் செயலாளர் கீதா முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், சுரேஷ் குமார், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் அருணா தேவி, சிறுபாண்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ்மணி, பொறியாளரணி தலைவர் பழனி, மாநகர சுற்றுசூழல் அணி தலைவர் வினோத், அமைப்பாளர் சாரதி, துணை அமைப்பாளர்கள் மகேஸ்வரன்சிங், பரமசிவம், தொழிலாளரணி அமைப்பாளர் முருகஇசக்கி, ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செல்வின், ரவி, சங்கர நாராயணன், வர்த்தக அணி அமைப்பாளர் ஆனந்தசேகர், துணை அமைப்பாளர் வேல்பாண்டி, மாணவர் அணி துணை அமைப்பாளர் சத்யா, மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் பெல்லா, இலக்கிய அணி துணை அமைப்பாளர் பிக்கப் தனபால், மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி, பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்;யா, சிறுபாண்மை அணி தலைவர் செய்யது காசிம், மாவட்ட பிரதிநிதி நாராயணன், வட்டச் செயலாளர்கள் கதிரேசன், கங்காராஜேஷ், சிங்கராஜ், பொன்ராஜ், சுப்பையா, கருப்பசாமி, டென்சிங், சுரேஷ், பாலகுருசாமி, ரவீந்திரன், பொன்னுச்சாமி, சதீஷ்குமார், செல்வராஜ், கவுன்சிலர்கள் தெய்வேந்திரன், கண்ணன், விஜயகுமார், சரவணக்குமார், பொன்னப்பன், பகுதி பிரதிநிதி செந்தில்குமார், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, புஷ்பராஜ், தொழில்சங்க நிர்வாகிகள் முருகன், கருப்பசாமி, பெருமாள்கோவல் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார் மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

