• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை

policeseithitv by policeseithitv
December 24, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

அதிமுக பொதுச்செயலாளரும் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 37ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக மாநில வர்த்தக அணி சார்பில் டூவிபுரம் அண்ணாநகர் சந்திப்பு, டூவிபுரம் வர்த்தக அணி அலுவலகம் ஆகிய இடங்களில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பின்னர் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் மலர் தூவி மரியாதை செய்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சேகர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ராஜகோபால், பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ்குமார், துணை தலைவர் ரத்தினம், முன்னாள் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின்பாண்டியன், முன்னாள் மீனவரணி செயலாளர் அகஸ்டின், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் கோமதி மணிகண்டன், ராஜாராம், தெற்கு பகுதி அவைத்தலைவர் வக்கீல் குமார், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், முன்னாள் இயக்குனர்கள் அன்புலிங்கம், பாலசுப்பிரமணியன், டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ், ஜெனோபர், மில்லை ராஜா, அருண்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், சகாயராஜ், சிறுபான்மை பிரிவு அசன், பிரபாகரன், முன்னாள் வட்ட செயலாளர்கள் ஹெய்னஸ், ஜெகதீஸ், கோட்டாள முத்து, சீனிவாசன், பாபநாசம், ஜெயகோபி, சங்கர், சகாயராஜ், கருப்பசாமி, அசோகன், பாக்கியராஜ், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சங்கர், கருப்பசாமி, சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், ஜெயக்குமார், முருகன், ராஜ்குமார் மற்றும் மனோகர், தனுஷ், மூக்கையா, அந்தோணிராஜ், ஆறுமுகம், சித்திரைவேல், மணிகண்டன், ராஜசேகர், அபுதாஹிர், சிவசாமி, வெங்கடாசலம், பொன்ராஜ், ஆறுமுக நயினார், ஆறுமுகம், சுப்புராஜ், பார் செல்வகுமார், பிச்சையா, காசி, முருகராஜ், மகளிரணி பாலம்மாள், முத்துமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் நடைபெற்ற ஜூடோ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிசு வழங்கினார்.

Next Post

தூத்துக்குடியில் பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை

Next Post
தூத்துக்குடியில் பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In