சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் 26 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்,
இன்று தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேப்பு மனு பரிசீலனை செய்யப்பட்டது.
இதில் 17வேட்புமனுத்தாக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மீதமுள்ள 9 வேட்பாளர்கள் பல்வேறு காரணங்களால் வேட்புமனு தாக்கல் தள்ளுபடி செய்யப்பட்டது.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்


