தூத்துக்குடி
திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமியை தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகள் போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் வைத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து தலைவர் சண்முகசுந்தரம் பொன்னாடை போர்த்தினார்.
நிகழ்ச்சியில் சங்க செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, கெளவ ஆலோசகர் பாலகிருஷ்ணன், ஜெகதீஷ்வரன், செயற்குழு உறுப்பினர்கள் மாரிராஜா, இருதயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

