.
தூத்துக்குடி
காமராஜர் 49ம் நினைவு நாள், மகாத்மாகாந்தி 156வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காமராஜர் காந்தி சிலைக்கு கலெக்டர் இளம்பகவத் தலைமையில் கனிமொழி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் தாசில்தார் முரளிதரன், வருவாய் ஆய்வாளர் சரவணவேல்ராஜ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணிஸ்டாலின், கவிதாதேவி, அன்பழகன், சீனிவாசன், குபேர் ,ளம்பரிதி, அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் நாகராஜன், ராமர், பிரபு, அந்தோணிகண்ணன், பெனில்டஸ், தங்கம், நிக்கோலாஸ் மணி, கோகுல்நாத், மாவட்ட மருத்துவஅணி தலைவர் அருண்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தர், ஜெயக்கனி, சாகுல்ஹமீது, கிறிஸ்டோபர் விஜயராஜ், முருகஇசக்கி, துணை அமைப்பாளர்கள் சங்கரநாராயணன், சிவக்குமார் என்ற செல்வின், ரவி, பால்ராஜ், மகேஸ்வரன்சிங், நாராயணவடிவு, ரூபராஜா, பெல்லா, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், சுரேஷ்குமார், ரவிந்திரன், ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ஜெயசீலி, நாகேஸ்வரி, வைதேகி, தெய்வேந்திரன், கந்தசாமி, ஜான்சிராணி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், பவாணி மார்ஷல், சுப்புலட்சுமி, பொன்னப்பன், ரெக்ஸின், கண்ணன், ஜான், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், சேர்மபாண்டியன், செல்வகுமார், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், சுப்பையா, ரவீந்திரன், பாலகுருசாமி, பொன்னுச்சாமி, ராஜாமணி, கருப்பசாமி, முனியசாமி, கங்காராஜேஷ், டென்சிங், அசோக்குமார், பொன்ராஜ், முத்துராஜா, பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், மற்றும் கருணா, மணி, பிரபாகர், ஜோஸ்பர், அல்பட், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

