• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி டவுன் காவல் கட்டுப்பாட்டு அறையில் புதிதாக அமைக்கப்பட்ட சி.சி.டி.வி கேமராவை எஸ்பி ஆல்பர்ட் ஜான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

policeseithitv by policeseithitv
September 2, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி டவுன் காவல் கட்டுப்பாட்டு அறையில் புதிதாக அமைக்கப்பட்ட சி.சி.டி.வி கேமராவை எஸ்பி ஆல்பர்ட் ஜான்  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, செப்,1

தூத்துக்குடி டவுன் காவல் கட்டுப்பாட்டு அறையில் புதிதாக அமைக்கப்பட்ட சி.சி.டி.வி கேமராவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதி காவல் துறை சார்பில் நிறுவப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதான நிலையில், தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் உள்ள காவல்நிலைய பகுதிகளில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவும், குற்றங்களை கண்டறியவும், கண்காணிக்கவும், விபத்து நடைபெறுவதை தடுக்கவும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான், உத்தரவின் பேரில், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி நகர உட்கோட்ட பகுதிகளில் 80 கண்காணிப்பு கேமராக்கள் மிகக் குறுகிய காலத்தில் சரிசெய்யப்பட்டு,ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணித்திடும் வகையில் சரி செய்யப்பட்டது.

சிசிடிவி கண்காணிப்பு திரை பொதுமக்களின் நலனுக்காக இன்று (31.08.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்.

Previous Post

2026 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியின் வெற்றியை முதலமைச்சர் ஸ்டாலின் காலடியில் சமர்பிப்போம் அமைச்சர் கீதாஜீவன் சூளுரை

Next Post

2024ல் நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலை காட்டிலும் 2026 தேர்தல் நமக்கு முக்கியம் என்பதை உணர்ந்து அனைவரும் பணியாற்ற வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

Next Post
2024ல் நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலை காட்டிலும் 2026 தேர்தல் நமக்கு முக்கியம் என்பதை உணர்ந்து அனைவரும் பணியாற்ற வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

2024ல் நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலை காட்டிலும் 2026 தேர்தல் நமக்கு முக்கியம் என்பதை உணர்ந்து அனைவரும் பணியாற்ற வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In