தூத்துக்குடி – பூபாலராயர்புரம் பகுதியில் உள்ள முனியசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் துவக்கி வைத்தார். முன்னதாக சாமி தாிசனம் செய்தார்.
உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் ஜெயக்குமார், வட்டச் செயலாளர்கள் சேகர், மனோ, மாநகர நெசவாளர் அணி அமைப்பாளர் சீதாராமன் பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கருணா, மணி , அல்பட் உடனிருந்தனர்.

