• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி சி.எம்.பள்ளியில் அமைச்சர் கீதாஜீவன் விலையில்லா மிதிவண்டி வழங்கினார்.

policeseithitv by policeseithitv
August 23, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி சி.எம்.பள்ளியில் அமைச்சர் கீதாஜீவன் விலையில்லா மிதிவண்டி வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சி.எம். மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, பகுதி செயலாளர் ரவீந்திரன், மண்டல தலைவர் அன்னலட்சுமி, கவுன்சிலர்கள் கனகராஜ், பொன்னப்பன், கந்தசாமி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாவட்ட மருத்துவரணி தலைவர் அருண்குமார், தலைமை ஆசிாியர் வள்ளியம்மாள், கலை இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சோமநாதன், ெபருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, அல்பட் உள்பட பலர் கலந்துகொண்டனா்.

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் தினம்தோறும் சீரான குடிதண்ணீர் வழங்கப்படும் :  மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!!

Next Post

தூத்துக்குடியில் உடல் உறுப்புதான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

Next Post
தூத்துக்குடியில் உடல் உறுப்புதான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

தூத்துக்குடியில் உடல் உறுப்புதான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In