• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

policeseithitv by policeseithitv
August 20, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு
தூத்துக்குடி செல்வநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜையும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சாமி தாிசனம் செய்து திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு சேலைகள் வழங்கி மதிய அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
இரவு நடைபெற்ற இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிக்கு தர்மகர்த்தா ராஜா பெரியசாமி தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி சாமி தாிசனம் செய்து கச்சோியை துவக்கி வைத்து நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்து இன்னிசை கச்சோியை பக்தர்களோடு அமா்ந்திருந்து கண்டுகளித்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர்கள் இரவீந்திரன், மாரியப்பன், ராஜாமணி, கவுன்சிலர் ஜான்சிராணி, கோவில் நிர்வாகிகள் முனியசாமி, அய்யாதுரை, சொல்வழங்கு, இளையராஜா, பெரியசாமி, ஆறுமுகச்சாமி, துரைசாமி, சிவசுந்தர் ஸ்ரீதரன் ராஜ்குமார் கணேஷ் காந்தகுமார் ராஜா அருண் ஜெயகுமார் பெருமாள் கோவில் அறங்காவலர் குழுதலைவர் செந்தில்குமார் பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், ஐஎன்டியுசி ராஜ், மற்றும் அருணகிரி, வசந்தகுமார், சுரேந்தர், ஜெயசூர்யா, ராஜா, முருகேசன் தொழிலதிபர்கள் அசோக்பொியசாமி, கணேஷ்குமார், சரவணக்குமார், சித்திரைவேல், மற்றும் கருணா, அல்பட், ரமேஷ், ஜெயபாண்டி ஊர்காவல பெருமாள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

கல்வியே நம் சமுதாயத்தின் மறுமலர்ச்சி: கனிமொழி எம்.பி பேச்சு

Next Post

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் தினம்தோறும் சீரான குடிதண்ணீர் வழங்கப்படும் :  மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!!

Next Post
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் தினம்தோறும் சீரான குடிதண்ணீர் வழங்கப்படும் :      மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!!

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் தினம்தோறும் சீரான குடிதண்ணீர் வழங்கப்படும் :  மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In