• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

2026ல் நடைபெறும் தேர்தலில் வடக்கு மாவட்டம் இளைஞர் அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

policeseithitv by policeseithitv
August 14, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி அரசு வழக்கறிஞர்களுக்கு எஸ்.பி பாலாஜி சரவணன் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

தமிழகம் முழுவதும் இளைஞர் அணியின் செயல்பாடுகள் குறித்து மாநிலம் வாாியாக சென்னையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிைலயில் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர்கள் பிரதீப், மகேந்திரன், ராதாகிருஷ்ணன், பாரதி, ஜோசப் அமல்ராஜ், ஆகியோாின் செயல்பாடுகள் குறித்து மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் கலந்துரையாடலின் போது

“திமுக தலைமைக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருந்து கழகப்பணியை நல்லமுறையில் செய்திட வேண்டும். தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகளையும் நல்லாட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும். ஏற்கனவே தலைவர் கூறிய படி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு மாவட்ட இளைஞர் அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும், 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். என்ற இலக்கை தலைவர் நிர்ணயித்துள்ளார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றதை போல் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெறுவதற்கு களப்பணியாற்றுங்கள் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நல்ல எதிர்காலம் நிச்சயம் அமையும் என்று கலந்துரையாடலின் போது அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேசினார்.

மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் இன்பாரகு, மற்றும் செந்தில்குமார், உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி அரசு வழக்கறிஞர்களுக்கு எஸ்.பி பாலாஜி சரவணன் பாராட்டு

Next Post

தூத்துக்குடி முத்தையாபுரம் ரவுன்டானாவில் புதிய உயர் கோபுர மின்விளக்கை மேயர் ஜெகன் பொியசாமி துவக்கி வைத்தார்.

Next Post
தூத்துக்குடி அரசு வழக்கறிஞர்களுக்கு எஸ்.பி பாலாஜி சரவணன் பாராட்டு

தூத்துக்குடி முத்தையாபுரம் ரவுன்டானாவில் புதிய உயர் கோபுர மின்விளக்கை மேயர் ஜெகன் பொியசாமி துவக்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In