சிவகங்கை மாவட்டம் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்தார்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை மு.க. ஸ்டாலின்அப்பொழுது திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பன், மானாமதுரை வேட்பாளர் தமிழரசி, சிவகங்கை வேட்பாளர் குணசேகரன், காரைக்குடி தொகுதி வேட்பாளர் மாங்குடி, ஆகியோரை ஆதரித்து சிறப்புரையாற்றினார்இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்

மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்

