• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி வேலவன் நகாில் ஸ்ரீபேச்சியம்மன் கோவில் திருப்பணி பூமி பூஜை தொடக்கம்

policeseithitv by policeseithitv
August 3, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி வேலவன் நகாில் ஸ்ரீபேச்சியம்மன் கோவில் திருப்பணி பூமி பூஜை தொடக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி ஆவுடையார்புரத்தில் தனிநபருக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஸ்ரீ பேச்சியம்மன் கோயில், தூத்துக்குடி கதிர்வேல் நகர் அருகில் உள்ள வேலவன் நகரில் ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலுக்கான சொந்த இடத்தில், கோவில் கட்டுமான திருப்பணிக்கான பூமி பூஜை ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு காலை 7:45 மணி முதல் 8:45 மணிக்குள் நடைபெற்றது. கோவில் கட்ட உதவிய அவுடையார்புரத்தின் உள்ள உாிமையாளர் மிக்கேல்அருள் ாீகன் இடமும் கொடுத்து ரூ 18,00,000 நன்ெகாடை அளித்துள்ளார்.

விழாவில் தூத்துக்குடி மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிாிவு தலைவர் சுரேஷ்குமார், வக்கீல் சின்னதம்பி பாண்டியன், இந்து முன்னனி மாவட்ட வக்கீல் நாகராஜ், இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் வசந்தகுமார், சேவா பாரதி மாநில பொறுப்பாளர் நாட்டாமை மனோகர், ராஜபாண்டிதேவர், இந்து முன்னனி மண்டலத்தலைவர் சரவணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி 7வது வாா்டு பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வுசெய்தார். 

Next Post

மாப்பிள்ளையூரணியில் கலைஞாின் “கனவு இல்லம்” திட்டத்தில் வீடுகட்டுவதற்கான ஆணையை சண்முகையா எம்.எல்.ஏ வழங்கினார்.

Next Post
மாப்பிள்ளையூரணியில் கலைஞாின் “கனவு இல்லம்” திட்டத்தில் வீடுகட்டுவதற்கான ஆணையை சண்முகையா எம்.எல்.ஏ வழங்கினார்.

மாப்பிள்ளையூரணியில் கலைஞாின் “கனவு இல்லம்” திட்டத்தில் வீடுகட்டுவதற்கான ஆணையை சண்முகையா எம்.எல்.ஏ வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In