• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஸ்ரீ துர்க்கை அம்பிகை 53 வது ஆண்டு விழா – அமைச்சர் கீதாஜீவன் திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார்

policeseithitv by policeseithitv
August 2, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் கொடைவிழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாிசு வழங்கினார். 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி ஸ்ரீ பாகம் பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ துர்க்கை அம்பிகை 53 வது ஆண்டு விழாவானது நடைபெற்றது.

ஆடி மாதம் 16 ம் தேதி இரவு 6.30 மணிமுதல் 7.30 மணிவரை ஊஞ்சல் உற்சவம் தீப பூஜை நடைபெற்றது. ஆடி மாதம் 17ம் தேதி காலை 8.30 மணியளவில் விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கும்பபூஜை, துர்க்கா ஸூக்தம் ஜெபம், மற்றும் காலை அபிஷேகம் ஆரம்பம் கும்பாபிஷேகம், நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இரவு நடைபெற்ற 216 திருவிளக்கு பூஜையை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையை தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக விநாயகர், சங்கரராமேஸ்வரர், பாகம்பிாியாள், சன்னதியில் தாிசனம் செய்தார்.

திருவிளக்கு பூஜையில் சிவன்கோவில் நிர்வாக செயல்அலுவலர் தமிழ்செல்வி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், அறங்காவலர் குழு தலைவர்கள் கந்தசாமி, செந்தில்குமார், தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மந்திரமூர்த்தி, ஆறுமுகம், ஜெயலட்சுமி, சாந்தி, பாலசங்கர், பாலகுருசாமி, கோபால், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், கவுன்சிலர் சரண்யா, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், ராஜ்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், கோவில் கணக்கர் சுப்பையா, மற்றும் மணி, வேல்பாண்டி, மாாிமுத்து, அல்பட், துர்க்கை அம்பிகை மகளிர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ துர்கா மகளிர் வார வழிபாட்டு சங்கத்தின் தலைவர் ஜெயராணி, செயலாளர் பெத்தனாட்சி, பொருளாளர் ஜெயா ஆகியோர் செய்திருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் கொடைவிழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாிசு வழங்கினார். 

Next Post

தூத்துக்குடி 7வது வாா்டு பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வுசெய்தார். 

Next Post
தூத்துக்குடி 7வது வாா்டு பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வுசெய்தார். 

தூத்துக்குடி 7வது வாா்டு பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வுசெய்தார். 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In