• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி அதிமுக வர்த்தக அணி அலுவலகம் திறப்பு விழா

policeseithitv by policeseithitv
July 11, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி அதிமுக வர்த்தக அணி அலுவலகம் திறப்பு விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வழி காட்டுதலின்படி. மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லப்பாண்டியனின் அஇஅதிமுக மாநில வர்த்தக அணி அலுவலகம் டூவிபுரம் 9 வது தெருவில் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் தலைமையில் சண்முகபுரம் பாிதுபேதுரு ஆலய சேகர தலைவர் இம்மானுவேல் வான்ஸ்ராக், உதவி குருவானவர் ஜெபஸ்டின் தங்கபாண்டி, ஹாரீஸ், ராபின் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.

விழாவில் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கிருஷ்ணா என்ற ராதாகிருஷ்ணன், தெற்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, வர்த்தக அணி செயலாளர் துரைசிங், துணை செயலாளர் சந்தனம், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் கோமதி மணிகண்டன், ராஜாராம், முன்னாள் இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் ராஜா சிங், மற்றும் சீனிவாசன், ஜீடூ, ஒன்றிய ெஜ பேரவை செயலாளர் காயல் அன்வர், முன்னாள் நகர செயலாளர் செய்யது இப்ராஹிம், கிழக்கு ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் பால்ராஜ், ஓன்றிய ஜெ பேரவை செயலாளர் ராம்கோபால், பகுதி அவைத்தலைவர் குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜன் கண்ணா, முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம், மின்சார பிரிவு நிர்வாகிகள் திட்ட செயலாளர் அய்யாசாமி, தெர்மல் அண்ணா தொழிற்சங்க பொருளாளர் ரவிக்குமார், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள் அன்பு லிங்கம், பாலசுப்ரமணியன், சங்கரி, புதுக்கோட்டை கூட்டுறவு வங்கி சுப்பிரமணியன், பகுதி இணைச்செயலாளர் வீரக் கோன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ், ஜெனோபர், ராஜா, ஜெகதீஸ்வரன், அருண்குமார், அந்தோனி ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், சகாயராஜ், ஷர்மிளா அருள்தாஸ், முன்னாள் வட்ட செயலாளர்கள் ஹெய்னஸ், ரத்தினம், கோட்டாள முத்து, பாபநாசம், சகாயராஜ், மாரியப்பன், பாக்கியராஜ், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சங்கர், சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், ஜெயக்குமார், முருகன், ராஜ் குமார், மீனவர் சங்க பிரதிநிதிகள் ஞாயம் ரொமால்ட், ரூஸ்வெல்ட், கிளமென்டஸ், ஜேசுராஜ், பாலன், மற்றும் மாடன், சென்றிங் மனோகர், தனுஷ், மூக்கையா, அந்தோனி ராஜ், ஆறுமுகம், சித்திரை வேல், மணிகண்டன், ராஜ் குமார், ராஜசேகர், அபுதாஹிர், வெங்கடாசலம், பொன்ராஜ், ஜோதிகா மாரி, ஆறுமுக நயினார், ஆறுமுகம், சுப்புராஜ், பார் செல்வகுமார் பிச்சையா புங்குராஜ் சிறுபான்மை பிரிவு பிரபாகரன் கிளை செயலாளர்கள் மாரிமுத்து, ஜெய் கணேஷ், முனியசாமி, கிழக்கு ஒன்றிய கிளைச் செயலாளர்கள் சுரேஷ், முனியசாமி ரீகன், ராம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மகேஷ், வட்ட செயலாளர்கள் சிற்றரசு, பாம்பு கோவில் முருகன் முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராபின்சன், ஜெ பேரவை கோபாலகிருஷ்ணன்., மகளிர் அணியினர் ஜேடியம்மா, பிலோமினா, சுப்புலட்சுமி துரைச்சி ஜீவா சாந்தா மாரியம்மாள் சந்தன ஜோதி கற்பகம் தயாவதி ஜெகஜோதி சாய் சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி சிவன்கோவில் தலைைம பட்டர் செல்வம் இல்ல விழா அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

Next Post

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 8 அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு உபகரணங்கள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். 

Next Post
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 8 அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு உபகரணங்கள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். 

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 8 அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு உபகரணங்கள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In