காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மாங்குடி தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சுரேந்திரன்யிடம் வேட்புமனுவை வழங்கினார். உடன் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்
இருந்தார் அதற்கு முன்னதாக காரைக்குடி காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து கிளம்பினார் வேட்பாளருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்,
தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்

