திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் கே.கே உமாதேவன் வேட்பு மனு தாக்கல் செய்தார்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் கே.கே உமாதேவன் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் இதில் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்

