கல்லல் ஒன்றியம் மானகிரியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் மானகிரியில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும்பங்கேற்றார் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்

