• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் அம்மா வாட்டர் நிறுத்தம் ஓபிஎஸ் அணி ஏசாதுரை கண்டனம்.

policeseithitv by policeseithitv
May 4, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் அம்மா வாட்டர் நிறுத்தம் ஓபிஎஸ் அணி ஏசாதுரை கண்டனம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

தமிழக முன்னாள் அதிமுக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ, அணியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ் ஏசாதுரை வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மக்கள் நலன் தான் முக்கியம் என்ற தொலைநோக்கு சிந்தனையோடு அம்மா உணவகம், அம்மா காய்கனி கடை, அம்மா மருந்தகம், அம்மா சிமென்ட், என பல்வேறு மக்கள் நலனை பாதுகாத்து குறைந்த விலையில் மக்களுக்கு அரசின் நேரடி பார்வையில் வழங்கப்பட்டு வந்தது.

அதே போல் வௌியூர் செல்லும் பயணிகள் நலன் கருதி அனைத்து பேருந்து நிலையங்களிலும் 10 ரூபாய்க்கு அம்மா வாட்டர் பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதை பொதுமக்கள் மற்றும் பேருந்தில் செல்லும் பொதுமக்கள் பயனாளிகள் பயன்படுத்தி வந்தனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் மக்களுக்காக அம்மா அறிவித்த பல திட்டங்களை முடக்கியும் இருக்கின்ற ஓரு சில திட்டத்தையும் மூடுவிழா செய்து வருகிறது. அதே வழியில் அனைத்து பேருந்துநிலையங்களிலும் இந்த கோடைகாலத்தில் மக்கள் பொிதும் பயனடைய கூடிய அம்மா வாட்டர் பாட்டில் விற்பனை திட்டத்தை முழுைமயாக நிறுத்தியுள்ளனர். இதை உடனடியாக தமிழக அரசு போர்கால அடிப்படையில் மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிற்கிணங்க தமிழக அரசை கண்டித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு போராட்டம் நடத்தப்படும். என்று ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் எஸ் ஏசாதுரை வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தார்.

Previous Post

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, சபரீசன் ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்த சவுக்கு சங்கர் அதிரடி கைது :  விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியதால் சவுக்கு சங்கர்  படுகாயம் ஆஸ்பத்திரியில் அனுமதி!!!

Next Post

மாப்பிள்ளையூரணியில் திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் பால்துரை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்.

Next Post
மாப்பிள்ளையூரணியில் திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் பால்துரை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்.

மாப்பிள்ளையூரணியில் திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் பால்துரை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In