• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, சபரீசன் ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்த சவுக்கு சங்கர் அதிரடி கைது :  விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியதால் சவுக்கு சங்கர்  படுகாயம் ஆஸ்பத்திரியில் அனுமதி!!!

policeseithitv by policeseithitv
May 4, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி,  சபரீசன் ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்த சவுக்கு சங்கர் அதிரடி கைது :   விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியதால் சவுக்கு சங்கர்   படுகாயம் ஆஸ்பத்திரியில் அனுமதி!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

கோவை,மே,4

 

போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்தனர்.

சமீப காலமாக சமூக வலை தளங்களில் தமிழக அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார் சவுக்கு சங்கர். முதல்வர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், அமைச்சர் உதயநிதி ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை சவுக்கு சங்கர் கூறி வந்தார். சமீபத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்தும் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தேனியில் கைது செய்தனர்

கடந்தாண்டு தமிழக அமைச்சர்கள் தொடர்பாக சவுக்கு சங்கர் வெளியிட்ட ஆடியோ பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில்

முழுமையாக தொடர்ந்து பல்வேறு வீடியோக்கள் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தேனியில் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் விசாரணைக்காக கோவைக்கு அழைத்து செல்லப்படும் போது அவர் சென்ற போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளாகிறது இதனால் சவுக்கு சங்கருக்கு காயம் ஏற்பட்டு

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் பத்திரிகை துறையினர் மத்தியிலும் பல்வேறு சமூக

அமைப்பினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Previous Post

தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தூத்துக்குடியை சேர்ந்த வீரர்கள் தேர்வு

Next Post

தூத்துக்குடியில் அம்மா வாட்டர் நிறுத்தம் ஓபிஎஸ் அணி ஏசாதுரை கண்டனம்.

Next Post
தூத்துக்குடியில் அம்மா வாட்டர் நிறுத்தம் ஓபிஎஸ் அணி ஏசாதுரை கண்டனம்.

தூத்துக்குடியில் அம்மா வாட்டர் நிறுத்தம் ஓபிஎஸ் அணி ஏசாதுரை கண்டனம்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In