• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பெண்கள் போராட்ட குணத்துடன் அரசியலுக்கு வரவேண்டும். மகளிர் தின விழாவில் கனிமொழி எம்.பி, அழைப்பு

policeseithitv by policeseithitv
March 9, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பெண்கள் போராட்ட குணத்துடன் அரசியலுக்கு வரவேண்டும். மகளிர் தின விழாவில் கனிமொழி எம்.பி, அழைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 49ம் ஆண்டு மகளிர் தின விழா மைய அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் ஜெகன் பொியசாமி விழாவிற்கு தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன் வரவேற்புரையாற்றினார். கனிமொழி எம்.பி பேசுகையில் மகளிா் தினம் என்பது ஓரு பெண் தாயாகவும் சகோதாியாகவும் பல்ேவறு பாிமானங்களை கொண்டவர் அந்த பெண் தான் ஓரு குடும்பத்தில் உணவு எல்லோருக்கும் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வரும் பெண்கள் தங்களுக்கு அதிகாரம் வேண்டும் வேலை செய்யும் பணி இடங்களை 8 மணி நேரம் வேலை ஊதிய உயர்வு இதற்காக போராடிய நாள் தான் மகளிர் தினம் தந்தை பொியார் பெண்களுக்கு எல்லா உாிமையையும் வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்தார் நாங்கள் யாருக்கும் சலைத்தவா்கள் அல்ல எல்லா விஷயத்திலும் சமமாக மதிக்கப்பட வேண்டும். என்ற உறுதிமொழியோடு அநீதிகளை எதிர்த்து பக்கத்து வீட்டு பெண்ணிற்கு ஓரு இடையூறு என்றால் உாிமையோடும் உறுதியோடும் போராட வேண்டும். பெண்கள கல்வியில் உயர வேண்டும் என்று கலைஞர் 10 வரை கட்டாய கல்வியை பயில வேண்டும். என்று கூறினார். தற்போது முதல்வர் தளபதியாளர் ஆட்சியில் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த கல்வி மட்டுமின்றி கல்வி உயர்படிப்பு படிப்பதற்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறார். படித்து முன்னேறினால் பெண்கள் யாரையும் எதிர்பாராமல் தனது சொந்த காலில் தன்னம்பிக்கையோடு பயணிக்கலாம் உங்களுக்கான பொறுப்பை நீங்கள் தான் உாிமையோடு உயர்த்தி கொள்ள உழைக்க வேண்டும். மக்கள் பிரதிநிதியாக ேதர்ந்தெடுக்கப்பட்டு இங்கு அமர்ந்துள்ள பெண் கவுன்சிலர்களை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உங்களை தான் தேர்ந்ெதடுத்துள்ளனர். அதில் முழுமையாக பணியாற்றி பெண்கள் தொடர்ந்து அரசியலுக்கு வரவேண்டும். ஏனென்றால் சட்டமன்றம் பாராளுமன்றத்தில் பல புதிய சட்டங்கள் கொண்டு வரும் போது நமக்கான கோாிக்கைகளையும் உாிமைகளையும் தொிவிக்கும் இடத்தில் நிறுத்த வேண்டும். உாிமையை விட்டுக்கொடுக்காமல் தான் மேற்கொள்ளும் எல்லா பணிகளுக்கும் தன்னம்பிக்கையோடு பணியாற்ற வேண்டும். என்று பேசினார்.

மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் இரண்டு ஆண்டுகாலமாக தொடர்ந்து மகளிர் தின விழ கொண்டாடப்பட்டு இப்போது 3ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள வேலையில் இங்கு பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் மட்டும் 1200 பேர் உள்ளனர். மற்ற துறைகளிலும் அலுவலகத்திலும் பல பெண்கள் பணியாற்றுகிறார்கள் இதற்கு மேல் சொல்ல வேண்டும் என்றால் மாநகராட்சியில் 60 கவுன்சிலர்கள் உள்ளனர். அதில் 32 பேர் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றுகிறார்கள். எங்களை போன்ற ஆண்கள் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது. தலைவர் கலைஞர் ஆட்சியில் 50 சதவீதம் உாிமை வழங்கப்பட்டு இந்த மாநகராட்சியில் பெண்கள் அதையும் கடந்து செயல்பட்டு வருகின்றனா். திமுக ஆட்சியில் பெண்களுக்கு தளபதியார் விடியல் பயணம் இலவச பேருந்து ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு சலுகைகளை பெண்களுக்கு வழங்கியுள்ளார். நமது கணிமொழி எம்.பியின் பணிகளும் இந்த மாவட்ட மக்கள் அறிவார்கள் அதே போல் இங்கு கார் கம்பெணி மற்றும் ராக்கெட் ஏவுதளம் என ெதாழில்வளர்ச்சி பெருகுவதற்கும் பெரும் காரணமாக இருந்து பணியாற்றி வருவது மட்டுமின்றி 2000ஏக்கர் பரப்பளவில் தொழில்நகரமும் அமைய இருக்கிறது. வெரும் பனைமரத்தை மட்டுமே நம்பியிருந்த மக்களை மேம்படுத்தும் வகையில் வேம்பாாில் சந்தை பதப்படுத்துதல் நிலையம் அமைக்கப்படுகிறது. பெண்களால் முடியாது என்று எதுவும் கிடையாது. இதற்கு முன்உதாரணம் நமது கனிமொழி எம்.பியின் பணியாகும், மாநகராட்சியின் வளர்ச்சி பணிக்கு அணைவரும் துணை நிற்க வேண்டும் என்று பேசினார். பின்னர் பரதநாட்டியம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அனைவருக்கும் பாிசுகள் வழங்கி சுதாதார பணியாளர்கள் அனைவருக்கும் சேலைகள் மேயர் ஜெகன் பொியசாமி வழங்கினார்.

விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் தனலெட்சுமி, முத்துமாரி, திமுக கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், கீதாமுருகேசன், சரண்யா, சரவணக்குமார், இசக்கிராஜா, பொன்னப்பன், கந்தசாமி, மாியகீதா, அந்தோணி பிரகாஷ்மார்ஷலின், ரெக்ஸின், காந்திமணி, பாப்பாத்தி, சுதா, ஜெயசீலி, வைதேகி, சுப்புலட்சுமி, பவாணிமார்ஷல், கனகராஜ், கந்தசாமி, தெய்வேந்திரன், விஜயலட்சுமி, நாகேஸ்வாி, மகேஸ்வாி, மெட்டில்டா, கண்ணன், காங்கிரஸ் கவுன்சிலர்கள் எடின்டா, கற்பககனி, இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் கவுன்சிலர் மும்தாஜ், மதிமுக கவுன்சிலர் ராமுஅம்மாள், செயற்பொறியாளர் பாஸ்கர், பொறியாளர் சரவணன், உதவி ஆணையர்கள் தனசிங், சேகா், உதவி செயற்பொறியாளர் பிாின்ஸ் ராஜேந்திரன், நகர்நல அலுவலர் சுமதி, சுகாதார ஆய்வாளர்கள் ஹாிகணேஷ், ராஜசேகா், ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜபாண்டி, மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நேர்முக உதவியாளர் துரைமணி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மற்றும் ஜோஸ்பர், பாஸ்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவ அலுவலர் மருத்துவர் ஜீலியட் நன்றியுரையாற்றினார்.

Previous Post

தூத்துக்குடியில் புதிய பேவர் பிளாக் சாலை பணிகள் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

Next Post

தூத்துக்குடியில் மகளிர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

Next Post
தூத்துக்குடியில் மகளிர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடியில் மகளிர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In