• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் மகளிர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

policeseithitv by policeseithitv
March 10, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் மகளிர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 1934ம் ஆண்டு முதல் நீண்ட காலமாக தூத்துக்குடியில் இயங்கி வரும் பாரம்பரியமிக்க மகளிர் சமூக நல அமைப்பின் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், மகளிர் சமூக நல அமைப்பின் புரவலருமான கீதாஜீவன் பெண்ணுரிமை மற்றும் மகளிர் பாதுகாப்பு குறித்தும், மற்றும் 181, 1098 ஆகிய அரசு உதவி எண்களை பெண்கள் தங்கள் உதவிக்காக எந்நேரமும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர் சொர்ணலதா பெண்கள் முன்னேற்றம் குறித்து உரையாற்றினார்.
1934ம் ஆண்டில் தி லேடிஸ் ாிகிாியேஷன் கிளப் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு சமீப காலங்களாக உமன் வெல்பர் ஆர்கனேஷன்ஸ் ஆக செயல்பட்டு வருகிறது. நீண்டகால பாரம்பரியம் கொண்ட இந்த மகளிர் சமூக நல அமைப்பில் பெண்களுக்கான தையல் பயிற்சி, இறகுப்பந்து விளையாட்டு மற்றும் பல்வேறு திறன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் மகளிர் சமூக நல அமைப்பின் தலைவர் பிரேமா, செயலாளர் மகேஸ்வரி, பொருளாளர் ராஜாத்தி, துணைத்தலைவர் அம்பிகா, துணைச் செயலாளர் தேன்மதி, விளையாட்டுத்துறைச் செயலாளர் ஷீலா, தையற்பள்ளி செயலாளர் கிருபா உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Previous Post

பெண்கள் போராட்ட குணத்துடன் அரசியலுக்கு வரவேண்டும். மகளிர் தின விழாவில் கனிமொழி எம்.பி, அழைப்பு

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையும் பணியை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.

Next Post
தூத்துக்குடி மாநகராட்சி பகுதி சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையும் பணியை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையும் பணியை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In