• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

policeseithitv by policeseithitv
January 25, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மலர் அஞ்சலி செலுத்தினார். 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17,18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்;பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீரானது வெள்ளம் போல் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7வது வார்டுக்குட்பட்ட லூர்தம்மாள்புரம், மேட்டுபட்டி 1000 மீனவர்களுக்கு மழை வெள்ள நிவாரண பொருட்களாக அரிசி, போர்வை, லுங்கி, சீருடை, மளிகை பொருட்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் பொன்ராஜ், வட்டச்செயலாளர் மில்லை ராஜா, துரைசிங், அருண்குமார், பகுதி அவைத்தலைவர் வக்கீல் குமார், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் சகாயராஜ், வட்டப்பிரதிநிதி ஐயப்பன், சிறுபான்மை அணி அசன், பிரபாகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மலர் அஞ்சலி செலுத்தினார். 

Next Post

மாப்பிள்ளையூரணியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை சண்முகையா எம்.எல்.ஏ வழங்கினார்.

Next Post
மாப்பிள்ளையூரணியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை சண்முகையா எம்.எல்.ஏ வழங்கினார்.

மாப்பிள்ளையூரணியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை சண்முகையா எம்.எல்.ஏ வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In