தூத்துக்குடி
தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அலுவலகத்தில் தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகள் படத்திற்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மற்றும் கால்நடை பாராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்;ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட துணைச்செயலாளர் ஜெயக்குமார் ரூபன், தலைமை செயற்குழு உறுப்பினர் மாடசாமி, ஒன்றிய செயலாளர்கள் கோட்டாளம், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், சரவணக்குமார், இளையராஜா, ராமசாமி, சுரேஷ்காந்தி, ஓன்றிய துணைச்செயலாளர்கள் வக்கீல் நாராயணன், கணேசன், பகுதி செயலாளர்கள் சிவக்குமார், ஆஸ்கர், உடன்குடி கூட்டுறவு வங்கி தலைவர் அசாத், ஓன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் செல்வகுமார், ரகுராமன், மகாவிஷ்னு துறைமுகம் ராமசாமி, மீனாட்சி, ரவி என்ற பொன்பாண்டி, பேரின்பராஜா, சுரேஷ், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், ஸ்டாலின், முத்துலட்சுமி, அன்னசெல்வி, ஜீவா, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மாரிசெல்வம், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், நாகராஜன், கணேசன், ஆட்டோ கோபால், பூபேஷ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் அலெக்ஸ், வட்டச்செயலாளர்கள் வசந்தி பால்பாண்டி, சுப்பிரமணியன், மைக்கேல்ராஜ், பகுதி மகளிர் அணி அமைப்பாளர் மாலாசின்கா, துணை அமைப்பாளர் கல்பணா, மற்றும் வக்கீல்கள் பூங்குமார், கிருபாகரன், கபடிகந்தன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

