• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திமுக கூட்டுறவு சங்க தலைவர் மீது கலெக்டரிடம் புகார்

policeseithitv by policeseithitv
January 24, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திமுக கூட்டுறவு சங்க தலைவர் மீது கலெக்டரிடம் புகார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி ஜன 24

தூத்துக்குடி குலையன்கரிசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் போலியாக விவசாயிகள் பெயரில் பல லட்ச ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள விவசாய சங்க தலைவரும் திமுக நிர்வாகிகியுமான வி பி ஆர் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரிசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமுவேல், வாழை விவசாயி. இவர் குலையன்கரிசல் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை அணுகி விவசாய கடன் கேட்டுள்ளார்.

ஆனால் விவசாய கடனை வழங்காமல் கூட்டுறவு சங்க தலைவரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணிச் செயலாளரான வி பி ஆர் சுரேஷ் மற்றும் சங்க செயலாளர் ராஜேஸ்வரி கடன் வழங்காமல் இழுத்து அடித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து சாமுவேல் விவசாயிகளிடம் தகவல் கேட்டதில் திமுக நிர்வாகியும் கூட்டுறவு சங்கத் தலைவருமான வி பி ஆர் சுரேஷ் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் மற்றும் விளைநிளங்கல் இல்லாத நபர்களை போலியாக விவசாயிகள் என்ற பெயரில் சங்கத்தின் உறுப்பினர் ஆக்கி பல லட்ச ரூபாய் கடன் வழங்கி பல லட்ச ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது மேலும் கூட்டுறவு சங்கத்தில் மானிய விலையில் வழங்கப்படும் உரத்தை கள்ளச் சந்தையில் முறைகேடாக விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது மேலும் ஒரு லட்ச ரூபாய் கடனுக்கு 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால்தான் கடன் வழங்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயி சாமுவேல் இவ்வாறு கூட்டுறவு சங்கத்தில் பல லட்ச ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள திமுக நிர்வாகியும் கூட்டுறவு சங்க தலைவர் வி பி ஆர் சுரேஷ் மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் அளித்தார்.

Previous Post

சேலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் எடப்பாடி பழனிச்சாமியிடம் சந்திப்பு

Next Post

தூத்துக்குடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மலர் அஞ்சலி செலுத்தினார். 

Next Post
தூத்துக்குடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மலர் அஞ்சலி செலுத்தினார். 

தூத்துக்குடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மலர் அஞ்சலி செலுத்தினார். 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In