• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சேலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் எடப்பாடி பழனிச்சாமியிடம் சந்திப்பு

policeseithitv by policeseithitv
January 24, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சேலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் எடப்பாடி பழனிச்சாமியிடம் சந்திப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் மரியாதை நிமித்தமாக சேலம் நெடுஞ்சாலை நகரிலுள்ள உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளையொட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின்னர் இருவரும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி நிலவரமும் தற்போது மாவட்டத்திலுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் கள நிலவரம் குறித்து இருவரும் கலந்துரையாடினார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு முழுமையாக பணியாற்ற வேண்டும். தலைமை கழகத்திற்கும் கட்சியை வளர்ப்பதற்கும் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி பணியாற்றுபவர்களுக்கு உரிய நேரத்தில் அங்கீகாரம் வழங்கப்படும். என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

வட்டச் செயலாளர் துரைசிங் மற்றும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தார்கள்.

Previous Post

தூத்துக்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. 

Next Post

திமுக கூட்டுறவு சங்க தலைவர் மீது கலெக்டரிடம் புகார்

Next Post
திமுக கூட்டுறவு சங்க தலைவர் மீது கலெக்டரிடம் புகார்

திமுக கூட்டுறவு சங்க தலைவர் மீது கலெக்டரிடம் புகார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In