• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இசைக்கருவிகள், தகவலறிந்தவுடன் புதிய இசைக்கருவிகளை வாங்கி கொடுத்த கனிமொழி கருணாநிதி*

policeseithitv by policeseithitv
January 12, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இசைக்கருவிகள், தகவலறிந்தவுடன் புதிய இசைக்கருவிகளை வாங்கி கொடுத்த கனிமொழி கருணாநிதி*
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பரியேறும் பெருமாள் படத்தில் ‘எங்கும் புகழ்’ பாடலுக்கு பாடிய ஸ்ரீ வைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த உருமி மேள இசைக்கலைஞர்களான முருகேசன், அவரது மருமகன் காளிதாசன் அவர்களது இசைக்கருவிகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது, இந்த தகவலை அறிந்தவுடன் புதிய இசைக்கருவிகள் வழங்கப்படும் கனிமொழி எம்.பி உறுதி அளித்தார்.அதனை தொடந்து இன்று (12/01/2024) தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி இசைக்கலைஞர்களுக்கு புதிய இசைக்கருவிகளை வாங்கி கொடுத்தார். இதில், ஒரு நாதஸ்வரம், இரண்டு தவில், ஒரு உருமி, ஒரு பம்பை மேளம் ஆகியவை ஆகும்.

 

தூத்துக்குடி தெற்கு திமுக மாவட்ட செயலாளரும்,மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

பரியேறும் பெருமாள் படத்தில் ‘எங்கும் புகழ்’ பாடலுக்கு பாடிய ஸ்ரீ வைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த உருமி மேள இசைக்கலைஞர்களான முருகேசன், அவரது மருமகன் காளிதாசன் ஆகியோரது வீடு கனமழையால் சேதமாகி அங்கிருந்த நாதஸ்வரம், தவில், உருமி, பம்பை மேளம் ஆகியவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

இதனையறிந்த கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இழப்புகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்குப் புதிதாக இசைக்கருவிகள் வழங்கப்படும் எனவும் அவர்களிடம் சில தினங்களுக்கு முன்பு உறுதி அளித்தார்.

Previous Post

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா ஒத்திகையை கனிமொழி எம்.பி பார்வையிட்டு கிராமியக் கலைஞர்களுடன் உரையாடினார்.

Next Post

தூத்துக்குடி சண்முகபுரம் கோவிலில் 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடி சண்முகபுரம் கோவிலில் 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி சண்முகபுரம் கோவிலில் 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In