• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் ரேசன் கடை மூலம் பொங்கல் தொகுப்பு பொருட்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
January 11, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் ரேசன் கடை மூலம் பொங்கல் தொகுப்பு பொருட்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

தமிழ்நாடு மக்கள் சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடிட வேண்டி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் 1 கிலோ பச்சரி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் உள்ளடக்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 829 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 4,38,502 குடும்ப அட்டைகளுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நடத்தப்படும் 108 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 80,872 குடும்ப அட்டைகளுக்கும், இதர வகை கூட்டுறவு நிறுவனம் மற்றும் சுய உதவிக்குழு மூலம் நடத்தப்படும் 20 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 6,695 குடும்ப அட்டைகளுக்கும், 3 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 492 குடும்ப அட்டைகளுக்கும் என மொத்தமாக 960 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 5,26,561 தகுதியான குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 10ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி எட்டையாபுரம் சாலையில் உள்ள மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாத்தில் வைத்து நடைபெற்றது. அங்குள்ள நியாயவிலை கடையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களுக்கு ரூ.1000 ரொக்கம், 1 கிலோ பச்சரி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும், இலவச வேஷ்டி, சேலை ஆகியவற்றை வழங்கினார்.

விழாவில் மண்டல இணைப்பதிவாளர் முரளி கண்ணன், சரக துணை பதிவாளர் இரவீந்திரன், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க செயலாட்சியர் சு.கிருஷ்ணன், பொது விநியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் அந்தோணி பட்டுராஜ், கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் சாம் டேனியல்ராஜ், மாவட்ட உணவு பொருள் வழங்கல் அலுவலர் அபுல்காசிம், தாசில்தார் ஜான்சன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், கவுன்சிலர் ஜாக்குலின் ஜெயா, முன்னாள் கவுன்சிலர்கள் ராஜாமணி, செல்வக்குமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

Next Post

தூத்துக்குடியில் ரேசன் கடை மூலம் பொங்கல் தொகுப்பு பொருட்களை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்

Next Post
தூத்துக்குடியில் ரேசன் கடை மூலம் பொங்கல் தொகுப்பு பொருட்களை கலெக்டர் லெட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்கள்

தூத்துக்குடியில் ரேசன் கடை மூலம் பொங்கல் தொகுப்பு பொருட்களை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In