• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வெள்ளத்தால் பாதிப்படைந்த தொழில் நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன்பெற விண்ணப்பிக்கலாம் அமைச்சர் கீதாஜீவன் தகவல்

policeseithitv by policeseithitv
January 3, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி ஆய்வுகள் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அன்றைய தினமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

வெள்ளத்தில் பாதிப்படைந்த பெட்டிகடை, சிறு தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார். ஆகவே வெள்ள நீர் புகுந்ததால் தொழில் பாதிப்படைந்தவர்கள் சட்டமன்ற அலுவலகத்தில் மனு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், மழை வெள்ளத்தால் பகுதியாக அல்லது முழுமையாக வீடு இடிந்தவர்கள் ஒரு போட்டோ எடுத்து வைத்து வி.ஏ.ஓ.விடம் தெரியப்படுத்தி பயன்பெறலாம் என அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Previous Post

விளாத்திகுளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை கனிமொழி எம்.பி வழங்கினார்.

Next Post

கனிமொழி எம்.பி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்

Next Post
கனிமொழி எம்.பி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்

கனிமொழி எம்.பி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In