• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விளாத்திகுளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை கனிமொழி எம்.பி வழங்கினார்.

policeseithitv by policeseithitv
January 3, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விளாத்திகுளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை கனிமொழி எம்.பி வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வேப்பலோடை ஊராட்சியில், வடக்கு திமுக மாவட்ட – ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பியுமான கனிமொழி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய சேர்மன் ரமேஷ், ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணை சேர்மன் காசி விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ரூ.5கோடி நிவாரணம் வழங்கியது.

Next Post

வெள்ளத்தால் பாதிப்படைந்த தொழில் நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன்பெற விண்ணப்பிக்கலாம் அமைச்சர் கீதாஜீவன் தகவல்

Next Post
தூத்துக்குடியில் மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் தகவல்

வெள்ளத்தால் பாதிப்படைந்த தொழில் நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன்பெற விண்ணப்பிக்கலாம் அமைச்சர் கீதாஜீவன் தகவல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In