• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் மழை வெள்ளம் குறித்து மாநகராட்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், ஐ.பெரியசாமி, சக்கரபாணி, மேயர் ஜெகன் பெரியசாமி ஆலோசனை

policeseithitv by policeseithitv
December 30, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் மழை வெள்ளம் குறித்து மாநகராட்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், ஐ.பெரியசாமி, சக்கரபாணி, மேயர் ஜெகன் பெரியசாமி ஆலோசனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல் பாதிப்பாக அமைந்தது. கடந்த காலங்களில் பெய்த மழையில் பாதிக்காத பகுதியில் கூட இந்த மழை பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. சில பகுதிகளில் குடியிருப்பின் மேல்பகுதியில் தங்கியுள்ளனர். சிலர் தங்களது வீடுகளிலிருந்து வெளியில் வரமுடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் தூத்துக்குடி 3ம் மைல், பக்கிள் ஓடை, திரு.வி.க.நகர், வேம்படி இசக்கியம்மன் கோவில், போல்பேட்டை எஸ்வி காலணி ஆகிய பகுதிகளில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை வெளியேற்றும் பணியை நேரில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை பக்கிள் ஓடை மற்றும் கால்வாய் பகுதிகளுக்கு செல்லும் வகையில் தேவையான இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு கால்வாய் அமைத்து தேங்கியுள்ள மழைநீரை மோட்டர் பம்ப் மூலம் வெளியேற்றப்பட்டு வருவதை பார்வையிட்டார்கள்.

பின்னர் மாநகராட்சியில் நடைபெற்ற நடவடிக்கைகள் குறித்த ஆலோசனையில் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், ஐ.பெரியசாமி, சக்கரபாணி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், கலந்து கொண்ட கூட்டத்தில் ஆணையர் தினேஷ்குமார் நடைபெற்ற பணிகள் குறித்து விளக்கவுரை செய்தார்.

மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப் மற்றும் கருணா, மணி, அல்பட் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கினார்கள்

Next Post

அதிகன மழையால் புரட்டிப் போடப்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதி : தமிழக முதல்வர் உத்திரவால் 3 அமைச்சர்கள் முகாமிட்டு நேரில் ஆய்வு!! எம்.எல்.ஏ சண்முகையா, பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In