• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!!

policeseithitv by policeseithitv
December 29, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீனவர்களின் படகு மூலம் மீட்க உத்தரவிட்ட அமைச்சர் கீதாஜீவன் – பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் கனமழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சகஜ நிலை சற்று திரும்பியுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியையொட்டி அமைந்துள்ளதால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையின்படியும் கனிமொழி கருணாநிதி எம்.பி அறிவுறுத்துதலின்படியும் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளின் அருகில் உள்ள மாப்பிள்ளையூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழைநீர் வடிந்து வருகின்ற பகுதிகளை பார்வையிட்டு சில அறிவுரைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், தெற்கு மாவட்ட திமுக தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும் ஓன்றிய கவுன்சிலருமான அந்தோணி தனுஷ் பாலன், உள்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீனவர்களின் படகு மூலம் மீட்க உத்தரவிட்ட அமைச்சர் கீதாஜீவன் – பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி!!!

Next Post

தூத்துக்குடியில் ரூ.6000 வெள்ள நிவாரண உதவி தொகை வழங்கும் திட்டத்தை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.

Next Post
தூத்துக்குடியில் ரூ.6000 வெள்ள நிவாரண உதவி தொகை வழங்கும் திட்டத்தை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் ரூ.6000 வெள்ள நிவாரண உதவி தொகை வழங்கும் திட்டத்தை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In