• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் வெள்ளம் பாதித்த பகுதியில் நிவாரண பொருட்களை சி. எஸ். முரளிதரன் வழங்கினார்கள்.

policeseithitv by policeseithitv
December 28, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் வெள்ளம் பாதித்த பகுதியில் நிவாரண பொருட்களை  சி. எஸ். முரளிதரன் வழங்கினார்கள்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி கடந்த 17ம் தேதி பெய்த கன மழையின் காரணமாக மாநகர் முழுவதும் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள். அழகேசபுரம் ராஜகோபால் நகர் பக்கிள்புரம் போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இரண்டாம் கட்டமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 100 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள், சேலை, வேஷ்டி சாரம் ஆகியவற்றை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி. எஸ். முரளிதரன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தொழிற்சங்க அமைப்புச் செயலாளர் ராஜ், மாவட்ட செயலாளர் குமார முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சண்முகம் செய்திருந்தார்.

Previous Post

தூத்துக்குடியில் வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை ஜோயல் வழங்கினார்.

Next Post

தூத்துக்குடி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீனவர்களின் படகு மூலம் மீட்க உத்தரவிட்ட அமைச்சர் கீதாஜீவன் – பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி!!!

Next Post
தூத்துக்குடி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீனவர்களின் படகு மூலம் மீட்க உத்தரவிட்ட அமைச்சர் கீதாஜீவன் – பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி!!!

தூத்துக்குடி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீனவர்களின் படகு மூலம் மீட்க உத்தரவிட்ட அமைச்சர் கீதாஜீவன் - பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி!!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In