• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

policeseithitv by policeseithitv
December 25, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 ஆம் தேதி கன மழை பெய்தது. இதில் மாவட்டங்களில் பல்வேறு குளங்கள் உடைந்து தூத்துக்குடி நகர முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது

இதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி போய் உள்ளனர். இவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தூத்துக்குடி முத்தம்மாள் காலனி, ராம்நகர், சோட்டையன் தோப்பு, தாளமுத்து நகர், மாதா நகர் உள்பட பகுதியில் வசிக்கும் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான அரிசி, பலசரக்கு பொருட்கள் மற்றும் போர்வை போன்ற நிவாரண பொருட்களை வழங்கினர்.

தூத்துக்குடி எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் வைத்து நடந்த நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து, பொது செயலாளர் ஜெயசீலன், அமைப்பு செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் தென் மாநில அமைப்பு செயலாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் முன்னிலையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தலைவர்கள் துரை பாண்டியன், போத்திராஜ் செயலாளர்கள் விஜயராகவன், பாலமுத்து சபிதா சேகர் மற்றும் தென்மண்டல, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 4, 17, 44 ஆகிய வார்டு பகுதியில் மழை வெள்ள நிவாரணப் பொருட்களை மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

Next Post

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு நிவராண உதவி வழங்கினார்கள்.  

Next Post
தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு நிவராண உதவி வழங்கினார்கள்.  

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு நிவராண உதவி வழங்கினார்கள்.  

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In