• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 4, 17, 44 ஆகிய வார்டு பகுதியில் மழை வெள்ள நிவாரணப் பொருட்களை மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
December 25, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 4, 17, 44 ஆகிய வார்டு பகுதியில் மழை வெள்ள நிவாரணப் பொருட்களை மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க உணவு மற்றும் போர்வை, பாய், லுங்கி போன்ற அத்தியாவசிய பொருட்களை அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பாதிக்கப்பட்ட 4, 17, 44 ஆகிய வார்டு பகுதி பொதுமக்களுக்கு உணவு பொட்டலம், போர்வை, பாய், லுங்கி, துண்டு, பிஸ்கட், தண்ணீர்பாட்டில், உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார். பின்னர், பாதிப்பு நீங்கும் வரை தொடர்ச்சியாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

முன்னாள் நகர்மன்ற தலைவர் பொறுப்பு மனோஜ்குமார், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ரத்தினம், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் ஜெயராணி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும் கவுன்சிலருமான வீரபாகு, முன்னாள் கவுன்சிலர் ஜெயக்குமார், பகுதி செயலாளர் பொன்ராஜ், வட்ட செயலாளர் ராஜா, துரைசிங், அருண்குமார், அந்தோணி, அரசு வழக்கறிஞர் கோமதி மணிகண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Previous Post

நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் 3 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து! சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கினார்.

Next Post

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

Next Post
இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In