• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் 3 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து! சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
December 25, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில்  3 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து! சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாசரேத்

நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்தினை சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கினார். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடார வளாகத்தில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் ஏழை எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்குவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டும்  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தலைமை வகித்து ஜெபித்து கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் நாலுமாவடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் சுமார் 3‌ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் மற்றும் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.

Previous Post

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு  

Next Post

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 4, 17, 44 ஆகிய வார்டு பகுதியில் மழை வெள்ள நிவாரணப் பொருட்களை மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

Next Post
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 4, 17, 44 ஆகிய வார்டு பகுதியில் மழை வெள்ள நிவாரணப் பொருட்களை மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 4, 17, 44 ஆகிய வார்டு பகுதியில் மழை வெள்ள நிவாரணப் பொருட்களை மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In