• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

policeseithitv by policeseithitv
December 25, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி கடந்த 17,18 தேதிகளில் பெய்த கனமழையால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி பல்வேறு பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளான மருத்துவக் கல்லூரி பின்புறம் உள்ள காமராஜ் நகர், பிரையன்ட் நகர் 4வது தெரு, மூன்றாவது தெரு மேற்கு, 1வது தெரு, அம்மன் கோவில் தெரு, முத்து கிருஷ்ணா நகர், அய்யன் கோவில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு பகலாக நடைபெற்று வரும் மழை நீர் அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். தற்பொழுது மாநகரின் பெரும்பலான பகுதிகளில் மழை நீர் வடிந்து மாநகரப் பகுதிகளில் சாலை போக்குவரத்து தொடங்கி உள்ளது மீதமுள்ள பகுதிகளிலும் விரைந்து மழை நீரானது அகற்றப்பட்டு வருகின்றது. மாநகராட்சி உதவி ஆணையர் சேகர், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் பிரபாகர் ஜோஸ்பர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி காலாங்கரை கிராமம் கோரம்பள்ளம் கண்மாய் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருவதை தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா பார்வையிட்டு ஆய்வு

Next Post

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு  

Next Post
தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு  

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு  

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In