• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

policeseithitv by policeseithitv
December 8, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோருக்கு உத்தரவிட்டதையடுத்து எல்லா பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் இணைந்து வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுபடி, சென்னை 186வது வார்டு புழுதிவாக்கம் ராம் நகர் பகுதியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பின்னர் அப்பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இதில், விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன், சென்னை மாமன்ற உறுப்பினரும் வட்ட செயலாளருமான ஜே.கே.மணிகண்டன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், விளாத்திகுளம் பேரூர் வார்டு செயலாளர் தமிழரசன் மற்றும் அல்பட் உட்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

தருவைகுளம் சாலையில் குழாய் பாலம் அமைக்கும் பணியினை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பார்வையிட்டார்

Next Post

இரவு-பகல் பாராமல் பணியாற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி

Next Post
இரவு-பகல் பாராமல் பணியாற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி

இரவு-பகல் பாராமல் பணியாற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In