தூத்துக்குடி.
தூத்துக்குடி அம்பேத்கர் 67வது நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலையில் தென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் இராசா, கஸ்தூரிதங்கம், அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் கவிதாதேவி, வக்கீல் குபேர் இளம்பருதி, துணை அமைப்பாளர்கள் பெனில்டஸ், ராமர், பெருமாள், நிக்கோலாஸ் மணி, சேசையா, அரசு வக்கீல்; ஆனந்தகபேரியல்ராஜ், மாநகராட்சி மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பகுதி செயலாளர்கள் மேகநாதன், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாநகர அணி அமைப்பாளர்கள் பரமசிவம், ஜெயக்கனி, துணை அமைப்பாளர்கள் ரவி, பால்ராஜ், கருப்பசாமி, ராஜேந்திரன், காளிதாஸ், இலக்கிய அணி தலைவர் சக்திவேல், துணை தலைவர் நலம் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயலட்சுமி, விஜயகுமார், பவானிமார்ஷல், வைதேகி, கந்தசாமி, தெய்வேந்திரன், சுப்புலெட்சுமி, ராஜதுரை, நாகேஸ்வரி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், தொழிற்சங்க நிர்வாகிகள் மரியதாஸ், முருகன், வட்டச்செயலாளர்கள் செந்தில்குமார், முனியசாமி, சதீஸ்குமார், சிங்கராஜ், சுப்பையா, ரவிச்சந்திரன், பாலகுருசாமி, செல்வராஜ், கருப்பசாமி, பொன்ராஜ்,மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வகுமார், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, முன்னாள் கவுன்சிலர்கள் சங்கர், ஜெயசிங், ராஜாமணி, அமாலுதீன், வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, மகளிர் அணி துரை, சத்யா, கன்னிமரியாள், டோலி, மற்றும் அற்புதராஜ், கருணா, மணி, மகேஷ்வரன்சிங், பிரபாகர், ஜெபசிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

